Monday, August 29, 2016

மரங்கள்
மண்ணின் மெழுகுவர்த்திகள்
ஒளியைப் பெற்றுக் கொண்டு
உறுக்கிவிடாதீர்கள் !

                        by மஹிமா (my daughter )

1 comment:

  1. துடிப்பான இதயத்தை தொடும் அழகிய பதிவு...

    ReplyDelete